• 2 years, 9 months ago

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

    *_எதையும் எதிர்பார்க்காதே !_*
    *_எதையும் மறுக்காதே !_*
    *_அவனவன்_* *_வாழ்க்கையை_*
    *_அவனவன்_* *_வாழ்கிறான் !_*
    *_உன்னுடைய வாழ்க்கையை_*
    *_நீ வாழ்ந்து விட்டு செல் !_*
    *_நீ எதற்காக வந்தாயோ !_*
    *_அதன் மீது தான் நீ பயணப்படுவாய் !_*

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 2 years, 9 months ago