<span;>In this video you can watch Tamil Thai Vaalthu singing by Pudukkottai district, Ponnamaravathi, Kovanur Village students.

<span;>Thamizh Thaai Vaazhthu also known as Tamil Thai Vaalthu (தமிழ்த்தாய் வாழ்த்து) is the Song of Tamil Nadu State. Tamil Thai Valthu was written by Hon., Manonmaniyam P. Sundaranar and its music composed by Hon., M. S. Viswanathan also knows as M.S.V. Generally, Tamil nadu state government’s all official functions start with Tamil Thai Vaalthu and end with our National Anthem.

<span;>தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள இந்திய மாநிலங்களில் தமிழ் மொழியை வாழ்த்தி வணங்கி பாடப்பெறும் வாழ்த்து பாடலாகும். இது அரசு பொது நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இச்சிறப்பு மிக்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மறைத்திரு. மனோன்மணியம் பெ.சுந்தரனார் இதற்கான இசை அமைத்தவர் மறைத்திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் . 1970 ஆம் ஆண்டு அன்று முதலமைச்சராக இருந்த மறைத்திரு.முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆட்சியில் இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டது .

🔗 Video : https://youtu.be/e7iiru51kB0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *