• 2 years, 10 months ago

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

    *_விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ கவலையின்றி பயணிக்கிறாய்._*

    *_அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நீ அச்சமின்றி பயணிக்கிறாய்._*

    *_அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ நிம்மதியாய் உறங்குகிறாய்._*

    *_ஏனோ உன்னைப் படைத்தவன்_*
    *_உன்னோடிருந்தும்,எல்லாவற்றுக்காகவும் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்?_*

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 2 years, 10 months ago