Hi,

Kolattam is a kind of dance using sticks with rhythmic movements for goddess Mariamman celebrated by village people. This Kolattam is involved by both the gender along with Kummi dance.

கீழே வரும் வீடியோ பதிவில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கோவனூர் கிராம மக்களால் நடத்தப்பட்ட கோலாட்ட நிகழ்ச்சியை இந்த பதிவின் வாயிலாக காண்பிக்கப்படுகின்றது.

For more videos please subscribe  https://bit.ly/31nJxM6

கோலாட்டம் வரலாறு :

பந்தாசுரன் எனும் அரக்கன் தேவர்களுக்கு எதிரான போரில் தோற்க பார்வதி தேவி ஒன்பது நாட்கள் கடுமையான தவம் இருக்கிறார். இதனால், அவளின் பொலிவான அழகு முகம் இருண்டு கருமையாக காட்சியளிக்கிறது. அதனால் கவலையுற்ற அவளின் தோழிகள் பூத கணங்களுடன் சேர்ந்து குழிகளை (sticks) வைத்து அடித்தும் நடனமாடியும் பார்வதி தேவியை சந்தோசப்படுத்துகின்றனர். இதனால் அவளின் முகம் மீண்டும் பொழிவு பெற்றதாக ஒரு ஐதீகம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கோலாட்டமும்,  கும்மி பாட்டும் இருந்து கிராம மக்களால் மிக விமர்சையாக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *